மழலையர் பள்ளி (Kindergarten) - தமிழ் (Tamil)

பெரிதான கனவு காண, நம் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த தொடக்கம் தேவை. உங்கள் குழந்தையின் கல்விப் பயணத்தில் மழலையர் கல்வி ஒரு முக்கிய பகுதியாகும். 3 வயதில் தரமான மழலையர் பள்ளித் திட்டத்தைத் தொடங்குவது குழந்தையின் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். விக்டோரியா முழுவதும் மூன்று மற்றும் நான்கு வயது குழந்தைக் கல்வித் திட்டங்களில் இலவச மழலையர் கல்வி கிடைக்கிறது.

விக்டோரியாவின் மழலையர் கல்வித் திட்டங்களைப் பற்றிக் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் மேலும் அறிந்து கொள்ளவும்.

Updated